இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்

நாங்கள் இருபத்தாறு ஆண்கள், இருபத்தாறு உயிர் வாழும் இயந்திரங்கள். புழுக்கமான நிலவறைக்குள் அடைபட்டு, காலை முதல் இரவு வரை மாவு பிசைந்து க்ரிங்கில்[1] மற்றும் உப்பு பிஸ்கட்களைத் தயாரித்துக் கொண்டிருந்தோம். நிலவறையின் ஜன்னல்களுக்கு வெளியே பாசி படிந்த செங்கற்சுவர்களே தென்பட்டன. ஜன்னல்களின் வெளிப்புறம் கனத்த இரும்புக் கிராதியோடு கூடிய சட்டங்கள் ஆணியடித்துப் பொருத்தப்பட்டிருந்தன. ஜன்னலின் கண்ணாடியைத் துளைத்து சூரிய வெளிச்சம் உள்ளே வரமுடியாதபடி மாவுத்துகள் அப்பிக்கிடந்தது. பிச்சைக்காரர்களுக்கோ, வேலை இல்லாமல் பசியால் வாடும் எங்களுடைய நண்பர்களுக்கோ ஒற்றை … Continue reading இருபத்தாறு ஆண்களும் ஒரு பெண்ணும்-மாக்ஸிம் கார்க்கி, தமிழாக்கம் – கீதா மதிவாணன்