கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்

எங்கள் பிரிய பரலோகபிதாவே, கிருபையும்சமாதானமும்கொண்டிருப்பதாக, இதோ தந்தையே, உம்முடைய அடியவன், உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு உம்மிடம் வந்திருக்கிறாராக..                 பாஸ்டர் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கைப்பிடி மண்ணைக் கையில் வாங்கிக்கொண்டேன்.                 என்னோடு என் இரண்டு அண்ணன்கள், அக்காக்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒரு பிடி மண்ணைப் பெற்றனர்.                 சாயங்கால மஞ்சள் வெயிலில் சவப்பெட்டி இறக்கிய குழியைச் சுற்றி அனைவரும் சோகமான முகத்தோடு நின்று கொண்டிருந்தனர்.                 குழியிலிருந்தசவப்பெட்டியில் அவன் நிம்மதியாகப் படுத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும்போல, எதுவும் நடக்காதது … Continue reading கருப்பு மழை-பி.அஜய் ப்ரசாத், தமிழில்-க.மாரியப்பன்