ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்

நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என் உடலுக்கு மொழியில்லாததால் அதற்கு நேற்றும் இல்லை நாளையும் இல்லை. சதையின் பேசாத ஒரு பிண்டம் எப்படி ஒரு கடிதம் போல உலகிற்குள் தரப்படமுடியும் என்று காட்டியது என் அம்மாதான். என்னுடைய அம்மா என்னை அடித்தளத்து ஃப்ளாட்டின் ஒருபகுதியில் பெற்றெடுத்தாள், அது கோடைக்காலம், மேலிருந்து … Continue reading ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்