அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்:

யானையும் வேட்டைக்காரனும் பா. கிஷோர் (எட்டாம் வகுப்பு) காட்டில் யானை ஒன்று வசித்து வந்தது. யானை  ஒரு குளத்தில் தினமும் நீர் அருந்த வரும். இதைப்பார்த்த வேட்டைக்காரன் அதை வேட்டையாடப் பார்த்தான்.  அதற்காக ஒரு பெரிய குழியைத் தோண்டி அதன்மேல் இலை  தழைகளை வைத்து மூடினான். யானை விழுந்துவிடுமா என்று தெரிந்துகொள்வதற்காக அதன்மீது எகிறி குதித்தான். அவன்  அக்குழியில் விழுந்துவிட்டான். அவனால் குழியிலிருந்து  மேலே ஏற முடியவில்லை. யானை வந்தது. தன் தும்பிக்கையை நீட்டியது.  பூனையும் நானும்  ஜே. … Continue reading அரசுப் பள்ளி மாணவர்களின்  கதைகள்: