பார்த்திருத்தல்-வண்ணதாசன்

ஆப்பிள், ஆரஞ்சு கூட இல்லை. வெறும் நான்கு மொந்தான் பழங்கள் வாங்குவதற்கு யாராவது இப்படி பைக்கில் அலைவார்களா? அப்பாவுக்கு கோழிக்கூடு, பச்சை நாடான் பழம் எல்லாம் பிடிக்காது. மொந்தான் பழம்தான் வேண்டும். அதுவும் ‘நல்லா கனிஞ்சு’ இருக்கவேண்டியது அவசியம். இந்தப் பக்கம் வீடு கட்டிக் குடி வந்த சமயம், ‘மொந்தான் பழம் இருக்கா?’ என்று கேட்டால் இங்கே உள்ள கடைக்காரர்கள் சிரித்தார்கள். கடைக்காரர் மட்டும் அல்ல. கடைக்குச் சாமான் வாங்க வந்து நின்றவர்கள் இரண்டு பேர் கூடச் … Continue reading பார்த்திருத்தல்-வண்ணதாசன்