அந்த மலாய் உணவகத்தில் வைத்து, “எதுக்குத் தயங்கறீங்க? இது ஒண்ணும் உங்க நாடு இல்லையே? எவனோ ஒருத்தனோட நாடு. இருக்கறதுக்குள்ள சம்பாதிச்சிட்டு ஓடிப் போயிடணும்” என்றான் விசாகன் குடிவெறியில். பிரிட்டனில் செட்டிலான தமிழன். ஒருகாலத்தில் வானத்தில் விமானங்களைப் பறக்கவிட வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் இருந்திருக்கிறது அவனுக்கு. அதற்கான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென எங்கெங்கோ முட்டி மோதிப் பார்த்தும் இருக்கிறான். சரியான தொடர்பும் முதல்பணமும் அவனுக்கு அமைந்து வரவில்லை. யாரையோ பிடித்து திமோருக்கு வந்து சேர்ந்தான். உடனடியாக அவனுக்கு … Continue reading பொறுப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed