சமிதை-செந்தில் ஜெகன்நாதன்

சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றிருந்தேன். மாநகரத்து பிரம்மச்சாரி  வாழ்க்கையில் கடை உணவுகளால் செத்துப் போயிருந்த நாக்குக்கு ஊருக்கு வரும்போதெல்லாம் தன் சமையல் மூலம் உயிரளிப்பாள் அம்மா. அன்றைக்கு நண்பகலில் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டுக் கண்ணயர்ந்திருந்தேன். சற்று நேரத்திற்கெல்லாம் நீருக்கடியிலிருந்து எழும் குரலைப்போல அம்மா கூப்பிடுவது கேட்டுக்கொண்டே இருக்கவும் திடுக்கிட்டு எழுந்தேன். “ரஞ்சித்து.. பேபி செத்துருச்சாம்ப்பா” சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மாவின் குரல் தடுமாறியது. “ஐய்யய்யோ.. என்னம்மா சொல்ற? நேத்துதான நம்ப வீட்டுக்கு வந்து பேசிகிட்டு இருந்துச்சு?” “ஆமாம்ப்பா” சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு … Continue reading சமிதை-செந்தில் ஜெகன்நாதன்