சரளைப் படுகை

அப்போது நாங்கள் சரளைப் படுகையின்  பள்ளத்திற்கு அருகே வசித்து வந்தோம். அது பூதாகரமான இயந்திரங்களால் துளையிடப்பட்ட அகன்ற பள்ளம் இல்லை. மிகச் சிறியது. பல ஆண்டுகளுக்கு முன்பு  ஏதேனும் விவசாயி அதனால் கொஞ்சம் பணம் சம்பாதித்திருக்கலாம். அதிக  ஆழமில்லாத அந்தப் பள்ளத்தைப் பார்க்கும் போது  வேறு ஏதோ நோக்கங்களுக்காகத் தோண்டப் பட்டிருக்கலாமென நினைக்கத் தோன்றும் . ஒருவேளை வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்டு  அதன் பின்  கட்டப்படாமலேயே கூட இருந்திருக்கலாம்.  என் அம்மாதான்  முனைப்புடன் கூறிக் கொண்டே … Continue reading சரளைப் படுகை