சூரியோதயம்

அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை அடைய ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேற்பரப்பு வெப்பம் மட்டும் 6000°C க்கும் அதிகம். வெப்பத்தோடு ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள், பத்தொன்பது வினாடிகள் ஆகும். அவள் டோக்கியோவில் ஆகஸ்ட் 10 அன்று பிறந்தாள். அந்த தினம் நாகசாகியில் அணுகுண்டு … Continue reading சூரியோதயம்