ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?
ஜெர்மன் இயற்கையியலாளரான அலெக்ஸாண்டர் வான் ஹம்போல்ட் (Alexander von Humboldt) அவரது காலக்கட்டத்தில் டார்வின், கதே போல் ஒரு புகழ்பெற்ற அடையாளமாகவே திகழ்ந்தார். என்ற போதிலும், ஆங்கிலோ-சாக்ஸன் கலாச்சாரத்தின் உலகளாவிய ஆதிக்கம், அறிவியலில் பல்வேறு உட்பிரிவிகளின் அதிகரிப்பு, இரண்டு உலகப் போர்களினாலும் ஜெர்மனிக்கு எதிரான எண்ணவோட்டம் இவையெல்லாம் ஹம்போல்டின் புகழை மழுங்கச் செய்தன. ஜெர்மனியில் பிறந்த ஆண்ட்ரியா வுல்ஃப், The Invention of Nature: Alexander von Humboldt’s New World என்ற நூலின் மூலம், ஹம்போல்டின் … Continue reading ஆண்ட்ரியா வுல்ஃப்: காலநிலை மாற்றத்தை முன்கணித்தவர் ஏன் மறக்கப்படுகிறார்?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed