தஸ்தயேவ்ஸ்கியை அறிதல்-சரவணன் மாணிக்கவாசகம்

கல்லூரிப் படிப்பை முடித்து முதல் வந்த நேர்முகத் தேர்வின் இறுதிப்பட்டியலில் இருந்த என்னுடைய பெயர், இந்திரா கொலை நடந்து ஒத்திவைக்கப்பட்டுப் பின் வெளியிட்ட பட்டியலில் இல்லாது போனது. வேலைக்காகக் காத்திருந்த நீண்டபகல் மற்றும் இரவுப்பொழுதுகளில் முதல்முறையாக தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்கத் தொடங்கினேன். மைனஸ் X மைனஸ் என்ற கணிதச்சூத்திரம் இதில் மெய்ப்பிக்கப்படாமல் தஸ்தயேவ்ஸ்கியின் கதாபாத்திரங்களின் வாதையைப் படித்துப்படித்து பயஇருட்டில் ஆழ்ந்தேன். தஸ்தயேவ்ஸ்கி எழுதிய காலம் முழுதுமே ஏழடுக்கு, எட்டடுக்கு தணிக்கை நடைமுறையில் இருந்ததைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் … Continue reading தஸ்தயேவ்ஸ்கியை அறிதல்-சரவணன் மாணிக்கவாசகம்