இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்

விடிந்தும் விடியாததுமாக டமாஸோ தனது அறைக்குத் திரும்பினான். ஆறு மாத கர்ப்பிணியான அவனுடைய மனைவி அனா நன்றாக உடையணிந்து, காலணிகளை மாட்டிக்கொண்டு கட்டிலில் உட்கார்ந்தபடி அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். அருகிலிருந்த எண்ணெய் விளக்கும் இப்போதோ அப்போதோ என்று மடியும் தறுவாயில் எரிந்துகொண்டிருந்தது. இரவு முழுவதும் ஒவ்வொரு நிமிடமும் தூங்காமல் தன்னுடைய மனைவி தனக்காகக் காத்துக்கொண்டிருப்பாள் என்பதை டமாஸோ உணர்ந்துதானிருந்தான். இப்போதும் கூட, அந்த தருணத்தில் அவன் அவள் முன்னால் வந்து நின்ற சமயத்திலும் அவள் அவனுக்காகக் காத்துக் … Continue reading இந்த நகரத்தில் திருடர்கள் இல்லை -கேப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தமிழில்: கா. சரவணன்