முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்

இந்தக் கதை சுப்பையாவைப் பற்றியது தான். ஆனால் சுப்பையாவின் கதையை மனோகரனிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டும். சச்சினின் ஆட்ட வசீகரத்தால் கிரிக்கெட் பேட்டோடு அலைந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். மனோகரனோ ஒருமுறை கூட பேட்டைத் தொட்டிராதவன். ஆனால் நாள் முழுதும் நாங்கள் விளையாடும் மைதானத்தில் தான் அவனும் இருப்பான். கையில் ஏதேனுமொரு புத்தகத்தோடு. புளியமரங்களால் சூழப்பட்ட அம்மைதானத்தின் நிழல் அவனுக்குப் படிப்பறையைப் போல. ஒருமுறை ஆள்பற்றாக்குறையால் எங்கள் அணிக்கு விளையாட வருமாறு அழைத்ததற்கு முடியாதென பதிலளித்து விட்டு புத்தகம் … Continue reading முகமூடி வீரர் மாயாவி தோன்றும் இன்ப வேட்கை- சித்ரன்