ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.

பிரேமா அந்த ஊசித் தட்டானைப் பார்த்ததும் அப்படியே நின்றாள். அவ்வளவு நேரம் வாசல் பக்கம் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தாள். காற்றே  இல்லை. ஒரே வெக்கை. மாதம் ஆக ஆகத் திட்டுமுட்டு அடித்துக்கொண்டு வருகிறது, யாராவது குளிர்ந்தாற் போலக் காற்றை ஒரு படலமாக அனுப்பிவைத்தால் நன்றாக இருக்கும். வீட்டுக்குள் போகலாம் என எழுந்திருந்த போதுதான் அதைப் பார்த்தாள்; அது திண்ணையில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளின் பின்பக்க டேஞ்சர் லைட் வட்டத்தின் பக்கம் உட்கார்ந்திருந்தது. இப்படி வழி தப்பினது போல வீட்டுப் பொருட்களில் … Continue reading ஊசித் தட்டான்களும் ஆறாவது விரலும் – வண்ணதாசன்.