விபத்து

சாலையோர மரங்களில் இன்னும் உதிராமல் மீதமிருந்த மஞ்சள் நிற இலைகள், காற்றில் அசைவது தெருவொர மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒரு நடனமென நிகழ்ந்துக்கொண்டிருந்தது. சற்றுமுன் பெய்து ஓய்ந்திருந்த மழையில் சாலைகள் முழுக்கவே நனைந்திருந்தன. குளிர்காலமென்பதால் மாலை ஐந்தரை மணிக்கே நன்கு இருட்டியிருந்தது. திடீரென்று ஒரு பெண் குழந்தை உரக்க அலறும் ஓசை கேட்டு திரும்பினேன். கசாயிலிருந்து, தோக்கியோ நோக்கி செல்லும் பெரிய சாலையில் இருந்து இடது ஓரமாக பிரியும் குறுக்குச் சாலை சந்திப்பில்  ஒரு ஜப்பானிய இளம்பெண் நின்றிருப்பது … Continue reading விபத்து