கனலிக்கு உதவிட

நவீனத் தமிழிலக்கியத்தில் கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளமாகக் கடந்து மூன்று வருடங்களில் நிறைவான பணிகளை ஆற்றியுள்ளது என்று உளமார நம்புகிறோம். இதுவரை இணையதளத்தின் எந்தவொரு பக்கத்தையும் பொருளாதாரம் என்கிற பூட்டைப் போட்டு மூடி வைக்காமல் அனைவரின் வாசிப்புக்கும் இலவசமாகத் திறந்தே வைத்துள்ளோம். தொடர்ந்து நவீன இலக்கியத்தில் ஊக்கத்துடனும், ஆக்கத்துடனும் செயலாற்றுவதற்குப் பொருளாதாரச் சூழல் என்பது பெரிய தடையாக என்றும் கனலிக்கு இருக்கிறது. அந்தப் பொருளாதாரம் என்கிற தடைகளை அகற்றிட உங்களுடைய உதவிகளை நீங்கள் கனலிக்கு இயன்ற போது செய்யலாம்.

நீங்கள் செய்யும் எந்தவொரு பொருளாதார உதவியையும் கனலிக்கு நீங்கள் செலுத்தும் சந்தா என்கிற வகையில் எடுத்துக் கொள்கிறோம்.

உங்களின் பொருளாதார உதவியைக் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு,

UPI ID மற்றும் QR code போன்றவற்றின் மூலமாகச் செய்யலாம்.

கனலியின் வங்கிக் கணக்கு எண் :

Kanali media and publication

South lndian Bank

Account no : 0131073000050458

IFSC CODE : SIBL0000131

Vellore Branch.

QR code

Image

உங்களின் எந்தவொரு உதவிக்கும் கனலியின் மனமார்ந்த நன்றி.

தொடர்புக்கு

90800 43026