நாகு அதிர்ச்சி ஆயிட்டான். முதல்ல நாகு யாருன்னு சொல்றேன். நாகு மூனாவது படிக்கிற சின்ன பையன். ஒரு கிராமத்துல அவனோட அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அக்கா கூட வாழ்ந்து வந்தான். அவன் இங்கிலீஷ் மீடியம்