Tag: காஸ்மிக் தூசி
தூய வெண்மையின் பொருளின்மை
இலைகளற்றக் கிளைகளில்விளையாட யாருமற்றகிரணங்கள்,நிறங்களைத் துறந்துதியானித்துஉக்கிர வெண்மையைஓலமிடுகின்றனநிறங்களின் வெறுமையில்நிறையும் வெண்மையில்திசையெங்கும் பிரதிபலித்துமீண்டு வந்து சேரும்மேலும் சிறிதளவுவெண்மை.தனிமையின் விடமேறிநீலம்பாரித்து நிற்கும் வானம்மேகங்கள் அற்றுமேலும் வெறுமை கூடநீலம் அடர்கிறது..பனி பூத்து பனி கொழிக்கும்வனமெங்கும்தானே எதிரொளித்துசோம்பிக் கிடக்கும்தூய வெண்மையின்பொருளின்மையில்,எப்படியாவதுஒரு...