என் இலக்கிய, தமிழாய்வுப் பயணத்திற்கு ஆற்றுப்படை நூல்களாக அமைந்து வரும் நூல்களின் முதன்மையான குறும் பட்டியலைத் தருகிறேன். அவரவர் விருப்பத்திற்கேற்ப இந்நூல்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். “என் முதன்மை ஆசிரியரின் நூல்கள்
வள்ளுவன் வழி வந்ததொரு பாணனின் அரசியல் பேச்சுக்கள் அல்லது மற்றமைகளுக்கான அறம் பேசும் குரல்களின் பரிணாம வளர்ச்சி [வெய்யிலின் இதுவரை வெளிவந்துள்ள கவிதைத் தொகுப்புகள் குறித்த உரையாடற்