Tag: Louise Elisabeth Glück

லூயிஸ் க்ளக் கவிதைகள்

1,ஏதுமின்மையின் தனிமைஇருள் நிறைந்திருக்கிறதுமழைக்கண்ணால் பார்க்கையில் மலை தெரியவில்லைஇங்கு ஒரே மழை சத்தம்அதுதான் வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கிறதுமழையோடு குளிரும் சேர்ந்துவிட்டதுஇவ்விரவில் நிலவுமில்லை விண்மீன்களுமில்லைகாற்று இரவில் உயிர்கொண்டிருக்கிறதுஎல்லா காலையிலும் அதுகோதுமையைச் சாய்த்தபடி வீசிக்கொண்டிருந்ததுபிறகு நண்பகலில் நிறுத்திக்கொண்டதுஆனால்...