Sunday, Nov 29, 2020
HomeArticles Posted by நாராயணி சுப்ரமணியன்

 செர்ரி மரங்களுக்குக் கீழே சூப் சாலட் மீன் எல்லாமே பூ இதழ்களால் அலங்கரிக்கப்படுகின்றன.  பாஷோவின் கவிதை வரிகள் இவை. ஜப்பானிய உணவு மரபைத் துல்லியமாகப் படம் பிடித்துக்காட்டும் காட்சி இது. அதிகமான இடுபொருட்களின்றி, கூடியவரையில் புதிதாக,