கூண்டுப்பறவைகள் சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ் ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தா தமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள் எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான்

மொழி பெயர்ப்பு :வே.நி.சூர்யா 1 எப்போதும் இங்கும் எங்கும் உள்ளது அமைதி; சிலசமயங்களில் சாதாரணமாய் நாம் கேட்கிறோம் அதை மிகத்தெளிவாக: புல்வெளியை போர்த்திக்கொண்டிருக்கிறது பனி, களஞ்சியத்தின் கதவோ திறந்தபடி, மேலிருந்து பாடிக்கொண்டிருக்கிறது வானம்பாடி; எல்ம் மரக்கிளையை இடையறாது வட்டமடிக்கிறது ஒரு