மொழிபெயர்ப்புக் கவிதைகள்

ரேமாண்ட் கார்வர் கவிதைகள்

1,கீறல்நான் விழித்தெழுந்தேன் கண்ணில் துளி இரத்தத்தோடு , ஒரு கீறல் எனது நெற்றியின் குறுக்காக பாதியளவிற்கு நீண்டிருந்தது . ஆனால், இப்போதெல்லாம் நான் தனியாகவே உறங்குகிறேன் . எதற்காக இவ்வுலகில் ஒரு மனிதன் உறங்கும்போதும் கூட தனக்கெதிராக தன் கரத்தை உயர்த்தவேண்டும்? ஜன்னலில் தெரியும் என்...

ஹென்றி பர்லாண்ட் கவிதைகள்

1) முன்னொரு காலத்தில் வருந்தினேன்முன்னொரு காலத்தில் நான் வருந்தினேன் ஒல்லியாகவும் வியாபார நுண்ணறிவு இல்லாதவனாகவும் தென்பட்ட ஒரு மனிதனுக்காக பிறகொரு நாள் நாங்கள் அடுத்தடுத்து அமர்ந்திருந்தோம் அதே கண்ணாடியின் முன்பாக2) பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன்பெரியதொரு மனவெழுச்சியினின்றும் நான் வெளியே வந்தேன் ஒருவருக்கும் என்னை அடையாளம்...

பார்பரா குரூக்கர் கவிதைகள்

1. இயல்பு வாழ்க்கைஅந்நாளில் எதுவுமே நடக்கவில்லைபள்ளிக்குச் சென்ற பிள்ளைகளின்புத்தகங்களும் கையுறைகளும்நண்பகலுணவும் நினைவினில்.காலையில் தரையின்ஒளிக்கட்டங்களில்அடுக்கும் விளையாட்டினைஆடினோம் குழந்தையும் நானும்.குட்டித்தூக்கம் நண்பகலுணவோடுஒட்டிக்கொண்டு வந்தது.சமையலறை நிலைப்பேழையைத்தூய்மையாக்கினேன்.ஒருபோதும் முடிக்கவேமுடியாத வேலை அது.சூரியவொளியின் வட்டத்தில்அமர்ந்து இஞ்சித்தேநீர்குடித்தேன்.சிதறிக்கிடந்த உணவுத்துணுக்களுக்காக அங்கேபறவைகள் முண்டியடித்துக்கொண்டிருந்தன.முள்ளம்பன்றியின்...

ஜப்பானிலிருந்து சில கவிதைகள்

I ஷன்டாரோ தனிக்காவா (Shuntaro Tanikawa, 1931- )டோக்கியோவில் பிறந்தவர். ஜப்பானின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சிறார் இலக்கியம் சார்ந்து தொடர்ச்சியாக பங்களித்துவருபவர். தனிக்காவா பெரியவர்களுக்குள் உள்ள...

ஜிபனானந்த தாஸ் கவிதைகள்

வங்காள மூலம் : ஜிபனானந்த தாஸ்ஆங்கிலம் : சிதானந்த தாஸ் குப்தாதமிழில் : கு.அ.தமிழ்மொழி எனக்குப் பெயரிடுங்கள்எனக்குப் பெயரிடுங்கள் சிறந்த, எளிய, வான் போல் பரந்த சொல்லால் எனக்குப் பெயரிடுங்கள் அந்தச்சொல் நான் என்றென்றும் நேசிக்கும் பெண்ணின் நன்கறிந்த கைபோல...

அமீரி பராக்கா கவிதைகள்.

சம்பவம்அவர் எங்கிருந்தோ திரும்பி வந்து சுட்டார். அவனைச் சுட்டுக் கொன்றார். அவர் திரும்பி வந்தபோது,   சுட்டார், அவன் தடுமாறினான், விழுந்தான். இருள்காட்டைக் கடந்து, கீழே, சுடப்பட்டு, இறந்துகொண்டு,  இறந்து, முற்றும் முழுமையான முடிவுக்குப்...

சார்லஸ் சிமிக் கவிதைகள்

ஓவியத் திரைச்சீலைஅது சொர்க்கத்திலிருந்து பூமிக்குத் தொங்குகிறது.அதில் மரங்கள் உள்ளன,நகரங்களும் நதிகளும் பன்றிக்குட்டிகளும் நிலவுகளும் உள்ளன.ஒரு மூலையில், முன்னேறும் குதிரைப்படையின் மீது பனி பொழிகிறது.இன்னொரு மூலையில் பெண்ணொருத்தி நெல் நடவு செய்து...

காசா கவிதைகள்

காசாநீங்கள் வெறுப்புடன் என்னைதாக்க வருகிறீர்கள்நீங்கள் கடுமையான வாதத்துடன்என்னைத் தாக்க வருகிறீர்கள்என்னை அழித்துவிடுவதை போலஎன்னைத் தாக்க வருகிறீர்கள்ஆனால் நான் இன்னும் இங்கேதான் இருக்கிறேன்புகையைச் சுவாசித்துக்கொண்டுநெருப்பை உற்றுப் பார்த்துக்கொண்டுவெடிச் சத்தத்தைக் கேட்டுக்கொண்டுஒவ்வொரு நாளையும் தொடர்ந்துஒவ்வொரு நாளும்...

ஜப்பானியக் கவிதைகள்

ஜப்பானியக் கவிதை வாசிப்பு வித்தியாசமானது. பல ஆண்டுகளின் முன்னர் ஹைக்கூ எனும் கவிதை வடிவத்தை பிரெஞ்சு மொழியில் ஆர்வமுடன் வாசித்தேன். முதல் வாசிப்பில் சுலபமானதாகத் தெரிந்தாலும், இந்தச் சிறு கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை...

மாயா ஏஞ்சலோ கவிதைகள்

கூண்டுப்பறவைகள்சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான், ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான், தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான், பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான்.ஒடுங்கிய கூண்டில்...