ஆ.ஆனந்தன்

ஆ.ஆனந்தன்
1 POSTS 0 COMMENTS
பாரத ஸ்டேட் பாங்கில் 30 ஆண்டுகள் முதன்மை மேலாளராக ஓய்வு இலக்கியம் 28 வயதிலிருந்து எழுதிக் கொண்டிருக்கிறார். வெளிச்சத்துக்கு வந்தது 50 வயதில் கணையாழி மூலம். கணையாழி, ஆனந்த விகடன், சாளரம், காணி நிலம், புதுகைத் தென்றல், மலைகள்.காம், புதுப்புனல் போன்ற இலக்கியப் பத்திரிக்கைகளில் என் சிறுகதைகள் மற்றும் ஓரிரு கவிதைகள் வெளி வந்திருக்கின்றன. வெளியீடுகள் ”வேறு ஒரு வெயில்” மற்றும் “ஒலியற்ற மொழி” என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் சென்னை சந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. விருதுகள் வேறு ஒரு வெயிலுக்காக “செளமா இலக்கிய விருது 2021”, “திருப்பூர் பலைப்பிலக்கிய விருது 2021”, மற்றும் “விருதை மலர் விருது 2021” ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ”ஒரு கொலையும்” என்கிற குறும்புதினம், குவிகம் குறும்புதினம் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு “ஜனவரி-2023”ல் புத்தகமாக வெளிவர இருக்கிறது.