க. மூர்த்தி :பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
சிறுகதைத் தொகுப்புகள்:
கள்ளிமடையான் ( 2019, புலம் வெளியீடு) சிறுகதைத் தொகுப்பு,
(அருப்புக்கோட்டை, மானுட பண்பாட்டு விடுதலைக் கழகம் விருது பெற்றது.)
மோணோலாக் கதைகள் (2022, வெற்றிமொழி வெளியீட்டகம், சிறுகதைத் தொகுப்பு.
நாவல்கள்:
பங்குடி (2022, வெற்றிமொழி வெளியீட்டகம்)
தமுஎகச வின் சு. சமுத்திரம் விருது ( விளிம்புநிலை மக்கள் குறித்தான சிறந்த படைப்பிற்கான மாநில விருது 2022 பெற்றது. )
மண்புணர்க்காலம் (2019) என்ற சிறுகதை மாநில அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது.
பேசும் புதிய சக்தி மாத இதழ் , பரம்பு தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் எனது படைப்புகள் பரிசு பெற்றிருக்கின்றன.
மொழிப்பெயர்ப்புகள்:
ஆரண்ய தாண்டவம் ( பொன்னுலகம் புத்தக நிலையம் 2022) Feet in the Valley by Aswini Kumar Mishra
(இராஜபாளையம், மணிமேகலை மன்றம் சிறந்த மொழிப்பெயர்ப்பிற்கான விருது - 2022),திசையெட்டும் மொழிப்பெயர்ப்பு விருது (2024)
RUGGED ROAD AHEAD (சமகால தழிழ்க் கவிதைகளின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு) ஒதிசா மாநிலம் Ministry of Culture ல் புவனேஸ்வரில் வெளியிடப்பட்டது)
கல்வீடு,தெறல் ( நாவல்கள் அச்சில்).
மொழிக் கருப்பன் ( சிறுகதைத் தொகுப்பு அச்சில்)