ஓவியங்கள் : கவினெழில் கமலக்கண்ணன் மூன்றாம் வகுப்பு. Equitas matriculation school, திருச்சி.
[vc_row][vc_column][vc_column_text]ஓவியம் : ரோஹன் யோகேஷ் மூன்றாம் வகுப்பு சன்பீம் சி.பிஎஸ்.இ [/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column][vc_gallery type="nivo" interval="3" images="3112,3111,3110,3109,3108,3107" img_size="medium"][/vc_column][/vc_row]
சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்
பாரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைக் கூறுங்கள் என்று யாரேனும் உங்களைக் கேட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும்? முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் என்பதாகத் தானே? கடந்த
சொற்களின் வேட்டை அதிக பட்சமாக ரசனையைக்கொடுக்கும் சொற்களின் மெல்லிய போதையும், விஞ்ஞானத்தனமான விநோத நுட்பமும், கணிதவியல் புதிர்களை விடுவிப்பதும் வேற்று விடையோடு தனியே அவதிப்படவைக்கும் சுகமான அனுபவத்தை
2.பென்சில் மனிதர்கள் நட்சத்திரங்கள் பூத்த இரவு வானம்; நிலவு உலவும் பூங்கா வனம். நிலா மேகத்தினுள் முகம் மறைத்து நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தது. சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்தபடி
ஓரு தாய் பன்றி தன் குட்டிகளுடன் ஒரு காட்டு ஆற்றின் சேற்றில் ஊறியபடி தீனியை தின்று கொண்டிருந்தது. அதன் கடைசி குட்டி மிக புத்திசாலி. அது தாய்
கதாபாத்திரங்கள்: கலைச்செல்வி, அவளின் அம்மா, அப்பா இடம் : கலைச் செல்வியின் வீடு. காட்சி 1 ( கலைச் செல்வி கையிலிருந்த கேக் பொட்டலத்தை அப்பா முன் நீட்டுகிறாள்) அப்பா : ”எதுக்கு
தாத்தா, வண்டியில் மாடுகளைப் பூட்டினார். பூட்டாங்கயிரை, மாடுகளின் கழுத்தைச் சுற்றி வண்டியுடன் இணைத்தார். தாத்தா, தினமும் ஆனைமலை அடிவாரத்துக்கு மாட்டுவண்டியில் சென்று திரும்புவார். தென்னந்தோப்பில் தேங்காய், மாங்காய், புளி