Wednesday, February 19, 2025

முத்து காளிமுத்து

Avatar
1 POSTS 0 COMMENTS
தமிழகத்திலுள்ள விருதுநகர் மாவட்டம் புனல்வேலியை சார்ந்த முத்து காளிமுத்து தற்போது அமெரிக்காவில் ராலே நகரில் வசித்துவருகிறார். கணினி மென்பொருள் துறையில் வேலை. வாசிப்பு, எழுத்து மேல் தீராக்காதல் கொண்டவர் என்பதாக தெரிவிக்கும் இவர்... இணைய இதழ்களில் சிறுகதை, மொழிபெயர்ப்பு படைப்புகளை எழுதி வருகிறார்.