1 POSTS
சு.வெங்கட் தமிழில் இலக்கியச் சிறுகதைகள், விமர்சனம் எனப் பல்வேறு தமிழ் இலக்கிய மின்னிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள் "நினைவுகள் விற்பனைக்கல்ல" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.