கோவில்பட்டி 23.5.1991 தலைவாரும் எதிர்த்த வீட்டுப்பெண் கழிந்த ஒன்றிரண்டு மயிர்களை விரல்களில் சுற்றி வெளியில் எரியும்போது என் மூளையையும் சேர்த்து எறிந்தாள். எனது மூளை சாக்கடை ஓரத்தில் ஆபாசமாகக் கிடக்கிறது.