Tag: ஆவுடை அக்காள்
பேரருவியில் கரைந்த ஆவுடை அக்காள்-கண்டராதித்தன்
பாடுதற்கு முன்னிடத்தில் பழுது குறை வாராமல்நிறைவேற்றி வை தாயே எந்தன் மனோன்மணியேஅபத்தமதிருந்தால் அறிந்த மஹாத்மாக்கள்பிழை இன்னதென்று சொல்லி பொறுத்தருள வேண்டுமம்மாவேதாந்த அம்மானை –ஆவுடையக்காள் பாடல் திரட்டு.கிழக்கு கர்நாடகத்தின் நந்திதுர்கா மலைப்பிரதேசத்திலிருந்து தொடங்கும் தென்பெண்ணை...