ஓர் இரவோ நெடும்பகலோ நாம் காதலின் பிள்ளைகள் இவ்விரவோ நெடுநாள் கோடையோ நாம் காதலின் பிள்ளைகள் பொழுதின் நெடும்பாதை நீண்டாலும் இரவின் சிறுநொடிகள் ஆலங்கட்டிகளாய் விண்மீன் மெழுகிய தரைகளில் விழுந்தாலும் பருவகாலங்களின் மலர்கள்
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஒரு தனித்துவமான ஆளுமை. விரிந்த வாசிப்பாலும், அறிவியல், இசை, தத்துவம் உள்ளிட்ட பல்துறை ஈடுபாடுகளாலும் விளைந்த இவரது படைப்புகள் தமிழ்