அமைதியான புரட்சியை உருவாக்கியவர்கள் என்ற புகழாரத்துடன் பேரிலக்கியங்களைச் சிறப்பாக மொழிபெயர்க்கும் ஒரு சிலரில் ரிச்சர்ட் பேவியேரும் லாரிஸ்ஸா வோலகான்ஸ்கியும் ஒருவராகி உள்ளனர். அமெரிக்கரான பேவியேரும் ரஷ்யரான வோலகான்ஸ்கியும்