நண்பகல் ஒரு நாள் உங்களுக்கென்று ஒரு வீடு இருக்கும் அடுத்த நாளே அது இல்லாமலும் போகலாம், ஆனால் நான் வீடற்றவனாக ஆனதற்கான தனிப்பட்ட காரணங்களை உங்களிடம் சொல்லப்போவதில்லை. ஏனென்றால்
1,எனது காஃப்கா மூட்டை முடிச்சுகள் சில ஆண்டுகளுக்கு முன் லாஸ் ஏஞ்செலஸுக்குச் சுற்றுப்பயணம் செய்து திரும்பிய போது, எனது பயணப்பொதிகளை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தபோது, அழுக்கான காலுறையைப்