Tag: ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி
ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் -தேவதச்சன்
கோவில்பட்டி
23.5.1991
தலைவாரும் எதிர்த்த வீட்டுப்பெண் கழிந்த ஒன்றிரண்டு மயிர்களை விரல்களில் சுற்றி வெளியில் எரியும்போது என் மூளையையும் சேர்த்து எறிந்தாள். எனது மூளை சாக்கடை ஓரத்தில் ஆபாசமாகக் கிடக்கிறது. அன்புள்ள தஸ்தாயெவ்ஸ்கி.
உனக்கு இந்தக் கடிதம்...