Tag: எம்.வி. வெங்கட்ராம்
அன்பின் நறுமணம்
ஜானகிராமனை நினைக்கறப்ப எப்பவுமே எனக்குள்ள மெலிசா ஒருவித நெகிழ்ச்சிய ஃபீல் பண்ணுவேன். என் வாழ்க்கைல ரொம்பக் கடன்பட்ட மறக்கவே முடியாத பர்சனாலிட்டின்னா அது ஜானகிராமன்தான். எனக்கு எவ்வளவோ நண்பர்கள். அதுல கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி...