Tag: கல்யாண்ஜி
ரவிசுப்பிரமணியனுக்கு வண்ணதாசன் எழுதிய கடிதங்கள்
அன்புமிக்க ரவிக்கு,
வணக்கம்.
நீங்கள் பாடி நிறையக் கேட்டிருக்கிறேன். தளும்பத் தளும்ப இன்னும் மனதில் நிற்பது தேனருவித் தடாகத்தின் அமிழ்ந்தபடி நீங்கள் பாடியவை.
என்னுடைய ‘ப்ரெய்லில் ஒரு பிரார்த்தனை’க்கு இப்படி ஒரு கொடுப்பினை. எனக்கு அந்த சர்ச், ராமச்சந்திரன், சுகுணா, செல்வகுமார்...