Tag: சத்யஜித் ரே
பூட்டப்பட்ட பெட்டகம் – சத்யஜித் ரே,தமிழில் – கோடீஸ்வரன்
குர்குட்டியா (Ghurghutia) கிராமம்,ப்ளாசி (அஞ்சல்),நாடியா மாவட்டம்.3 நவம்பர், 1974.பெறுநர்,திரு. பிரதோஷ்.சி.மிட்டர்அன்புள்ள திரு.மிட்டருக்கு,உங்களைப் பற்றியும் உங்கள் திறமையைப் பற்றியும் நிறையக்கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை அழைப்பாகக் கருதி வீட்டிற்கு வருமாறு வேண்டுகிறேன்....