Tag: டிசே தமிழன்
ஹெமிங்வே என்னும் சாகசப்பயணி
ஹெமிங்வே, ஆங்கில இலக்கியத்தை கடந்த நூற்றாண்டில் நவீனப்படுத்தியவர்களில் முக்கியமானவர். அதே வேளை அவரின் எழுத்தைப் போலவே, அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் விசித்திரமாக இருந்திருக்கின்றது. இதனால் அவர் சுவாரசியமான ஒரு மனிதராகவும், அவர் வாழ்ந்த...
வரலாற்றை குறுக்குமறுக்குமாய் வாசித்துப் பார்த்தல்
1.
ஸென் மனோநிலை என்பது அனைத்தும் அமைதியாக இருக்கும்போது தியானத்துக்குச் செல்வது அல்ல என்று சொல்வார்கள். இரைச்சல் நிறைந்த சந்தைக்குள் போகும்போது மனதுக்குள் தியானத்திற்கான அமைதியைக் கொண்டுவருதலே முக்கியமானதென வலியுறுத்துவார்கள். அவ்வாறுதான் வெளியுலகம் தேவையற்ற...
மைக்கல் ஒண்டாச்சி
“There is a story, always ahead of you. Barely existing. Only gradually do you attach yourself to it and feed it. You discover the...
திருமணம் செய்தவர்க்கான காதல் கவிதைகள்
நீ அதற்கான மனோநிலையில் இருக்கின்றாயா?
நான் இருக்கின்றேன்.
பிள்ளைகளை நித்திரைக்கு அனுப்பு.
இலேசான ஓர் இரவுணவு.
குளியல்.
அவ்வளவு போதையேறாத குடி.
அத்துடன் வேறு எவருடனும் செய்வதைவிட உன்னோடு செய்ய விரும்பும் அந்த 'விடயம்'.
படுக்கையில் சாய்ந்தபடி எங்களின் ஐ-போன்களைப் பார்ப்பது.
கூட்டுக் களியாட்டம்
இலை...
நிகழ்ந்துவிட்ட அற்புதம்: சார்ள்ஸ் ப்யூகோவ்ஸ்கி
1.
சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியை சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிந்திருந்தாலும் அவரை விரிவாக வாசித்துப் பார்த்தது என்றால் மூன்று/நான்கு வருடங்களுக்கு முன்னராகத்தான் இருக்கும். அந்தக் காலப்பகுதியில் ஒரே தொடர்ச்சியில் அவரது எல்லா நாவல்களையும் வாசித்து முடித்திருந்தேன்....