Tag: தேவதேவன்

தேவதேவன் கவிதைகள்

அபிநயம்அவன் எப்படித் தான் கண்டதைக்கூறாமலே தவிர்ப்பான்,இந்த உலகிற்கு,இலைகளுதிர்ந்து பட்டுப்போனகிளைச் சுள்ளி ஒன்றும்அபிநயித்ததே அதை?இளைப்பாறல்போராளிகளும் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள்,தோழமையின் நிழலில்.ஒவ்வொரு மனிதனையும்ஒவ்வொரு மனிதனையும்அவன் தன்னந்தனியாகவேதான்சந்திக்க விரும்புகிறான்.காதலர்கள் தங்கள் காதலர்களைத்தன்னந்தனியாகவேதானேசந்திக்க விரும்புகிறார்கள்?கடவுளும் சாத்தானும்அய்யா, நீங்கள் இந்தஇந்தியப் புண்ணிய...

தேவதேவன் கவிதைகள்.

அமைதியான அந்தக் காலைநடையில்அவர் சென்றுகொண்டிருந்தார்எல்லாம் முடிந்துவிட்டது.இனி செய்வதற்கு ஏதுமில்லை என்பதுபோல்! இதுதான் இதுதான் அந்தச்செயல்என்பதுபோல்! மிகச்சரியான பாதை ஒன்றைத்தேர்ந்தெடுத்துவிட்டவர்போல்! அந்தக் காலையையும்அந்தப் பாதையையுமே தாண்டிஅந்த நடைமட்டுமே ஆகிவிட்டவர்போல்!இவைபோலும் எந்தச் சொற்களாலுமேதீண்ட முடியாதவர்போல்! எங்கிருந்து வருகின்றனஎங்கிருந்து வருகின்றனவிளையாடும் குழந்தைகளின்இந்தப் பெருங்களிக் கீச்சிடல்கள்? இப்பேரண்டத்தின்ஒத்திசைவிலிருந்துவரும்பேரிசையின்...

தேவதேவன் கவிதைகள்

பெருவெளியில்தரையும் கூரையும் நான்கு சுவர்களுமில்லாத பெருவெளியில் அழிந்துபோகக்கூடிய தரையும் கூரையும் நான்கு சுவர்களுமாய் ஒரு வீடு வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஆங்கே தவழ்வதோ அழியாப் பெருவெளியைத் தாயகமாகக் கொண்டதாம் அன்பு கருணை அறம் மெய்மை என ஒளிரும் தேவதைகள்!சின்னஞ் சிறிய மலர்குத்தவைத்துக் குனிந்து பார்க்கவைத்தது...