Tag: நிலாகண்ணன்

நிலாகண்ணன் கவிதைகள்

அவளொரு வயலினிஸ்ட்பெண்மையின் பொருள்படும் நிழலும் அன்பு திரண்ட கனியுமாக தன்னை மூடிக்கொள்ளாத அம்மரம் எப்போதும் திறந்திருந்ததுகன்னி மரியாவைப் போல அவளுடைய கண்களின் ஆழத்தில் எப்போதும் இரக்கத்தின் சொல் இருக்கும்அவள் ஒரு வயலினிஸ்ட்கிழிந்த ஆடைகளைசிறு...