Tag: பெரு விஷ்ணுகுமார்
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்.
Bestseller வார்த்தைஒரேயொரு மன்னிப்பானது உடனிருந்தால் போதும்எதிலிருந்தும் தப்பிவிடலாமென்கிற தைரியம்ஒருவகையில் அதுவும் உண்மைதான்மன்னிப்புகள் ஒருபோதும் தீர்ந்துபோகாததுமன்னிப்புகளால் ஒருபோதும் பழசாகவும் முடியாதுவருடாவருடம் அதிகளவில் விற்றுத்தீர்கிறஅவ்வார்த்தைக்குத்தான் சந்தையில் எப்போதும் மவுசு அதிகம்பிற்பாடு தன் தேவைகள் அதிகமாவதை உணர்ந்தபின்னர்பகிரங்கமாகவே...
நித்தியத்துவத்தை நோக்கிவிழும் பறவைக்கு சாவு தோராயமாகத் தெரிந்தது எழுத்தாளர். பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் கதைகள் குறித்து)...
வாதங்களின் பிண்ணனியிலிருந்து வாயசைக்கும்
தொன்மமும் அறிவியலும்எல்லாக் கலைகளுமே ஒருவிதத்தில் இசையின் நிலையை அடைவதற்கே முயலுகின்றன என்று கட்டியங்கூறும் வால்ட்டர் பேட்டரின் கூற்றை இந்த கதைகளின் உள்நோக்கத்திற்கு பொருத்திப் பார்த்தால் ஒருவித அநேகத்தன்மையிலிருந்து தூயவடிவத்தைக் கற்பனைசெய்தவாறு...