Tag: மஞ்சள் நிறப் பூனைக்குட்டி
நகுலனின் முழுமையடைந்த தன்னலம்
”வாழ்க்கை பற்றிய ஆய்வறிவின் விளைவு, யதார்த்தம் பற்றிய அந்த படைப்பளியினுடைய கலாபூர்வமான பிடிப்பேயாகும்”கான்ஸ்டாண்டின் ஃபெடின்நகுலனின் கவிதைகளை வாசிக்கும்போது திரட்சியாகத் தோன்றும் எண்ணமும் இதுதான்.நகுலனின் கவிதைகளை, எட்டு பகிதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.எழுத்து...