Tag: முள்ளெலி
முள்ளெலி
உலகில் 17 வகை முள்ளெலிகள் உள்ளன. ஐரோப்பா. ஆப்பிரிக்கா. நியூசிலாந்து, ஆசியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன.. இந்தியாவில் மூன்று வகையான முள்ளெலிகள் காணப்படுகின்றன. அவை நீண்டகாது முள்ளெலி, வெளிர் முள்ளெலி, தென்னிந்திய முள்ளெலி...