Tag: வெண்மார்பு மீன் கொத்தி
வெண்மார்பு மீன் கொத்தி
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பல வகை மீன் கொத்திகளிருப்பினும் பரவலாக காணக் கூடியது வெண்மார்பு மீன்கொத்தி ஒன்றே ஆகும். இதனை வெள்ளைத் தொண்டை மீன் கொத்தி, வெள்ளை மார்பக மீன் கொத்தி, மர மீன்...