Tag: Ambrose Bierce
மின்னற்பொழுது மாயை
1.
வடக்கு அலபாமாவின் ஒரு சிறிய ரயில் பாதைப் பாலத்தின் மேலே நின்றபடி இருபதடிக்குக் கீழே சுழித்தோடிக் கொண்டிருந்த நீரைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன். அவனது கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னால் வளைக்கப்பட்டு மணிக்கட்டுகள்...