Tag: Keeladi

தமிழடி

  உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்நான்மாடக் கூடல் நகர். - பரிபாடல்  நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள்...