ஓவியங்கள் அப்பு சிவா ஓவியங்கள் By கனலி - October 2, 2019 WhatsAppFacebookTwitterTelegramEmail சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்….மறுபடி திட்டத்தோணுமா? பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம்.