ஓவியங்கள் சிறு அதட்டலில் தேம்பும் குழந்தை, தன் ஓரகண்ணால் நிமிர்ந்துபார்க்கும் அந்த கணம்….மறுபடி திட்டத்தோணுமா? பூகம்பத்தில் புதைந்த தாயை, தொடமுனையும் அழுகை வற்றிய அந்த முகம். கனலிகனலி – கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in பார்வை: 1,751 பகிர்: