இடம் : பாண்டியன் நகர் பேருந்து நிறுத்தம் கதாபாத்திரங்கள் : மோகன், மதிவாணன், ஒரு பெரியவர் காலை நேரம் . பேருந்துகளின் வகும் போகும் இரைச்சல், பேருந்து பிடிக்க நிற்கும் பயணிகளின்
உலகில் மிக அதிகமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட பிம்பம் கிறிஸ்துவாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்து குறித்த பிம்பம் ஒரு எல்லைக்கு மேல் "தெய்வத்தன்மையை" விட்டு இறக்கப்பட முடியாதது.
கேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச. ஆறுமுகம் பல ஆண்டுகள் அதிகார பூர்வமற்ற சுருக்கப்பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுப் பின்னர், ஒருவழியாக, அக்டோபர் 8, 1988 இல்
தினம் தினம் எத்தனையோ பேர் காணாமல் போகிறார்கள் குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் மனநிலை சரியில்லாதவர்கள். காணவில்லை விளம்பரங்கள் செய்தித்தாள்களில் தொடர்ந்து வருகின்றன. அவள் மட்டும் தொலைவதே இல்லை எங்கு போனாலும் வழி தெரிந்து விடுவது கொடுந் துயரம். காணாமல் போகக்கூட ஆணாக வேண்டும் தொலைவதற்கு முன்பான முன்னேற்பாடுகளின் பட்டியல் நெடுஞ்சிகை மழித்தல் காயம் முற்றும் மூடும் காவி ருத்ராட்ச
மனித குழுக்களில் உள்ள சில நல்ல பழக்க வழக்கங்களை நாம் மறந்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் பல தினங்களை கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.