அரவின் குமார்

அரவின் குமார்
1 POSTS 0 COMMENTS
அரவின் குமார் மலேசியாவைச் சேர்ந்த இளம் எழுத்தாளர்.மலேசியாவில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதைகள், விமர்சனக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.